முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 1, 2011

கதாநாயகனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்; ஜோடி திரிஷா

சென்னை, டிச. 31-
துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும் சினிமா தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு “நண்பேன்டா” என பெயரிட்டுள்ளனர்.
 
இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இவர் “சிவா மனசுல சக்தி”, “பாஸ் என்கிற பாஸ்கரன்” போன்ற படங் களை டைரக்டு செய்தவர். உதயநிதி ஸ்டாலின் ஜோடி யாக திரிஷா நடிக்கிறார். முதலில் சூர்யாவுடன், “7-ம் அறிவு” படத்தில் நடிக்கும் கமல் மகள் ஸ்ருதியைதான் நாயகியாக முடிவு செய்தனர்.
 
ஆனால் திடீரென்று அவருக்கு பதில் திரிஷாவை தேர்வு செய்துள்ளனர். “மன்மதன் அம்பு” படத்தில் திரிஷா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே அவரை நாயகியாக்கி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

No comments:

Visitors