பெங்களூர்: வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். வீடியோ காட்சி வெளியான பிறகு முதன்முதலாக ரஞ்சிதா பெங்களூருவில் பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து நித்தியானந்தாவுடன் இருப்பது நடிகை ரஞ்சிதா தான் என்று நித்தியானந்தாவின் சீடரான லெனின் விளக்கம் அளித்துள்ளார். மேலும் வீடியோ உண்மை என்று டெல்லி ஆய்வுக் கூடம் என நிரூபித்துள்ளது. மேலும் அமெரிக்க மற்றும் மலேசியாவில் பல நிறுவனங்களை நடத்துகிறார் நித்தியானந்தா. வீடியோவில் வெளியானது பொய் என ரஞ்சிதா மூலம் தெரிவித்து வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார் நித்தியானந்தா என்றும் லெனின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment