லண்டன்: மும்பையில் நடைபெற்ற தாக்குதல் போல் லண்டன் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக லண்டன் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் என்ன விதத்தில் எப்படி நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment