சிட்னி: இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவந்த ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. ஐந்து தொடர்கள் கொண்ட போட்டியில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பின்னர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment