முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 7, 2011

பிளாக்கிற்கு புது லைசென்ஸ் : சவுதியில் அமல்

ரியாத்: சவுதி அரேபியால் வசிப்பவர்கள் இன்டெர்நெட்டில் பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என்றால் அந்நாட்டு அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும். இந்த லைசென்சுகள் அவரவர்களின் வெப்சைட்டுகளில் காண்பிக்கப்பட வேண்டும்.செய்தி பத்திரிகை , ஆன்லைன் செய்திபத்திரிகை நடத்துபவர்கள் என அனைவரும் லைசென்ஸ்எடுக்க வேண்டும் என சவுதி அரசின் கலாச்சார மற்றும் இன்பர்மேஷன் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரபு நாடுகளில் பிளாக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். 20 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Visitors