மைசூர்: மைசூர் பல்கலைக்கழகம், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது இந்த பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த முடிவு ஜன., 13 நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment