முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 16, 2011

இரண்டாவது ஒரு நாள் போட்டி:தென் ஆப்பிரிக்கா அணிக்கு 191 ரன் வெற்றி இலக்கு

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று மாலை 6  மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 47.2  ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 190 ரன் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக யுவராஜ் சிங்க் 53 ரன்னும் டோனி 38 ரன்னும் எடுத்தனர்.
191 ரன் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 10.20 மணி நிலவரப்படி 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

No comments:

Visitors