மும்பை:ஜன;14-
பங்கு சந்தையில் வாரத்தின் கடைசிநாளான இன்றும்; நேற்றை போலவே பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்கு சந்தையில் பங்குகள் அதிகபட்சமாக 19447.82 வரையிலும், குறைந்த பட்சமாக 18811.96 புள்ளிகள் வரையிலும் சென்றது. பங்கு சந்தை இறுதியில் 322.38 புள்ளிகள் குறைந்து 18860.44 புள்ளிகளாக முடிந்தது.
தேசிய பங்கு சந்தையில் பங்குகள் அதிக பட்சமாக 5833.65 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 5639.65 வரையிலும் சென்றது. பங்கு சந்தை இறுதியில் 97.35 புள்ளிகள் குறைந்து 5654.55 புள்ளிகளாக முடிந்தது.
சாய்ல், ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ்,ஹெச்டிஎப்சிவங்கி, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டது.
விப்ரோ, ஹெசிஎல், டாடா பவர், ரான்பாக்ஸி மற்றும் பவர்கிரீட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
Nanri :- Malaimalar

No comments:
Post a Comment