முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 6, 2011

துபாய் ஓட்டல் அதிபரை மணக்கிறார்; செலினா ஜெட்லி திருமணம்

மும்பை, ஜன. 5-
 
பிரபல இந்தி நடிகை செலினா ஜெட்லி. இவர் பல்வேறு அழகி போட்டி களில் பங்கேற்று பட்டங்கள் வென்றவர். உலக அழகி போட்டியிலும் பங்கேற் றார். பெராஸ்கானுடன் ஜென சீன் படத்தில் நடித்து நடிகை யாக அறிமுகமானார். ஏராள மான இந்தி படங்களில் நடித்தார்.
 
ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். செலினா ஜெட்லிக்கும் துபாய் ஓட்டல் அதிபர் பீட்டர் ஹாக்குக்கும் காதல் மலர்ந் துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
 
மும்பையில் உள்ள செலினா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செலினா-பீட்டர் இடையே பத்து மாதங்களுக்கு முன்பு தான் காதல் உருவானது. இரு வீட்டாரும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.

No comments:

Visitors