முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 4, 2011

ஈரானில் 8 பேருக்கு மரண தண்டனை

டெஹரான்: ஈரானில் போதை கடத்தல், கொலை, கற்பழிப்பு, கடத்தல், கள்ளக்காதல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்தாண்டு இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 179 பேர் தூக்கிலிடப்
பட்டனர். இந்த ஆண்டில், 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் கெர்மான்ஷா நகரில் போதை கடத்திய ஏழு பேரும், சிஸ்தான் - பலூசிஸ்தான் மாகாணத்தில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நபரும் நேற்று தூக்கிலிடப் பட்டனர்.

No comments:

Visitors