மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் குறைந்து 45.54 ஆக இருந்தது. ஆசிய சந்தைகள் சரிவின் காரணமாக டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாக பாரெக்ஸ் வர்த்தக்கர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment