கேப்டவுண் : தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3வது டெஸ்டை இன்று துவக்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
No comments:
Post a Comment