முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 29, 2010

இந்திய எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு

காஷ்மீர்: காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதி ராணுவச் சாவடியை நோக்கி பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் ராக்கெட் மூலம் எறிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டினால் இருதரப்புக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.

No comments:

Visitors