முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 29, 2010

ரஷ்யாவில் சரக்கு விமானம் விபத்து: 11 பேர் பலி!

ரஷ்யா: ரஷ்யாவில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 11 பேரும் பலியாகியுள்ளனர். ஒரே நேரத்தில் 290 இராணுவத்தினரையோ அல்லது 150 பாராசூட்டில் இருந்து தரையிறங்கும் வீரர்களை கொண்டு செல்லவல்ல ஏ.என்.22 விமானம் டிவேர் என்ற இடத்தை நோக்கி பறந்துகொ்ண்டிருந்தபோது ராடார் தொடர்பை இழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Visitors