சென்னை: பிரபுதேவா-நயன்தாரா திருமணத்துக்கான தடை நீங்கியுள்ளது. விவாகரத்துக்கு பிரபுதேவா மனைவி ரமலத் சம்மதித்துள்ளார். இருவரும் பிரிய முன்வந்து மனுதாக்கல் செய்துள்ளதால் ஆறு மாதத்துக்குள் விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது. இன்னொரு புறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன.
திருமணத்தை சென்னை நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடத்த பிரபுதேவா முடிவு செய்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் நிறைய பேர் அழைக்கப்பட உள்ளனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் சென்னையில் குடியேறுகிறார்கள். ஏற்கனவே இங்கு இருந்த வீட்டை ரமலத்துக்கு கொடுத்து விட்டதால் புது வீடு பார்க்கின்றனர்.

No comments:
Post a Comment