ஆப்கானிஸ்தானின் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 14 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புக்கு அந்நாட்டு அதிபர் ஹமித் கர்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் நேட்டோ படை தலிபான்களை அழித்து வருகிறது.
கடந்த வாரம் நடந்த சண்டையில் 5 பேர் பலியானார்கள். மேலும் 7 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நடந்த சண்டையில் 5 பேர் பலியானார்கள். மேலும் 7 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment