
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பாசமுள்ள சகோதர- சகோதரிகளே!
ராமநாதபுரம்முதுகுளத்தூர் [தாலுக்கா]கொளுந்துரையை சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகன் சகோதரர் சீனி முஹம்மத்-ஜாஸ்மின் நிஷா தம்பதியரின் மூன்றறை வயதுடைய சபியாஎன்ற பெண் குழந்தையின் இரண்டு கைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. முழங்கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கால்களை மடக்கி உட்கார முடியாது.கால்களை நீட்டி தான் இந்த குழந்தை உட்கார முடியும்,பாத்ரூம் சென்றால் கூட கால்களை நீட்டி தான் உட்கார முடியும்.இதில் ஒருகண்ணும் மாறுகண்ணாக உள்ளது என்றும்,உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு ஆபத்து என்றும் ராமநாதபுரத்தை சார்ந்த மருத்துவர் ஆசிக்ஆமீன் அவர்கள் கூறியதோடு, இந்த அறுவைச் சிகிச்சைக்கு சுமார் இரண்டு லட்சம் வரை செலவாகும் என்றும் டாக்டர்ஆசிக்ஆமீன் அவர்கள்கூறியுள்ளார்.
கூலித் தொழிலாளியான இக்குழந்தையின் தந்தை பணமின்றி மனவேதனையில் துடிக்கிறார்.
எனவே இந்த குழந்தையின் அறுவைச்சிகிச்சைக்கு உதவுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளினை பெற பாசமுள்ள சகோதர-சகோதரிகளை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
-----------------------------------------------------------------------------
மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"[அல்குர்'ஆன் 5 ;32]
நான் ஏற்கனவே தென்காசி நிஹ்மத் நகர் மைதீன் பிச்சை- சுலைஹா தம்பதியரின் 18 நாள்பச்சிளம் பாலகனின் உயிரை காப்பாற்ற உங்களிடம் இதை போன்று உதவிகேட்டு கடிதம்
எழுதி இருந்தேன்.தற்சமயம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நல்லபடியாக குழந்தை இருக்கிறது[9442452244] phoneno;
அல்ஹம்துலில்லாஹ்
-அன்புடன்
பீர்மரைக்காயர்-குவைத்.
-----------------------------------------------------------------------------
குறிப்பு; இக்குழந்தைக்கு உதவ விரும்பும் நல்லுள்ளம் கொண்டவர்கள் கீழ்காணும் வங்கிக்கணக்கிற்கு அனுப்புங்கள்.
-------------------------------------------------------------------------
JasminNisha-A
A/C NO ; 22130
Canara BANK
Manjoor-biranch .
வீட்டு முகவரி;
JasminNisha-A
kolunthurai
muthukulathur[tk] RamanathaPuram-Dist
TamilNadu-India
CELL;9751138670




No comments:
Post a Comment