லண்டன்: அமெரிக்கா பற்றின ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசாங். இதனையடுத்து தான் நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அமெரிக்கா தன்னை கொலை செய்துவிடும் என்று அசாங்கே அச்சம் கொண்டுள்ளார். உளவு பார்த்த புகாரின் பேரில் தம்மை நாடு கடத்தலாம் என்று அசாங்கே தெரிவித்துள்ளார். இந்நிலையில் உளவு பார்த்த புகாரின் பேரில் அசாங்கேவை தீவிரவாதி என அமெரிக்க அறிவித்துள்ளது. ஜாமீனில் வெளியே வந்த அசாங்கே நீதிமன்ற உத்தரவின் பேரின் லண்டனில் உள்ளார்.
No comments:
Post a Comment