முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 28, 2010

இந்திய தூதரகத்தில் பாக்.,இந்துக்கள் அரசியல் தஞ்சம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான்பகுதியில் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள்இப்பகுதியில் சிறுபான்மையினராக வசித்துவருவதால் இக்குடும்ப உறுப்பினர்கள் மீது ஆள்கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்கள் அனைவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர கத்தில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று டான்செய்திபத்திரிகையை மேற்கோள்காட்டி மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை அமைப்பை சேர்ந்த சையத் அஹமது கான் என்பவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Visitors