முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 28, 2010

ஏர்போர்ட்டில் பரபரப்பு: விஜயகுமார் - வனிதா கட்டிப்புரண்டு சண்டை

சென்னை: விமானத்தில் வந்த மகனை அழைத்துச் செல்ல வந்த நடிகை வனிதாவிற்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. நடிகை வனிதாவின் 9 வயது மகன் ஸ்ரீஹரி, விஜயகுமாரிடம் இருக்கிறார். இதுபற்றி ஏற்கனவே விஜய குமார் மீது, வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐதராபாத்தில் இருந்து ஸ்ரீஹரியை நேற்று இரவு விஜயகுமார் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். விமான நிலையம் சென்று தனது மகனை ஒப்படைக்கும்படி வனிதா கேட்டார். விஜய குமார் மறுத்ததால் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

No comments:

Visitors