முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 31, 2010

தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்: வடமாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே நாமக்கல் மண்டலத்திலும் நேற்று ஒரு முட்டைக்கு 3 பைசா உயர்த்தப்பட்டு 282 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு கிலோ முட்டைகோழி விலை ரூ. 32, கறிகோழி விலை ரூ. 47 ஆக உள்ளது. பிற மண்டல முட்டை விலை விபரம் (பைசாவில்): சென்னை-283, மைசூர்- 275, பெங்களூரு- 275, ஐதராபாத்- 282, மும்பை-307, கொல்கத்தா- 326, பர்வாலா-322, டெல்லி- 337 காசுகள்

No comments:

Visitors