முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 5, 2011

திருச்சி IAS, IPS தேர்விற்கான பயிற்சி வகுப்பு


IAS, IPS தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா வின் சார்பாக திருச்சி ஆழ்வார்தோப்பு இக்ராஹ் மினி ஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி MIET கல்லூரி முதல்வர் மன்சூர், ஓய்வுபெற்ற துணை ஆட்சியரும் கருமண்டபம் லயன்ஸ் கிளப் தலைவருமான சுப்பிரமணியன் மற்றும் திருச்சி IAS அகடமி பயிற்சி பள்ளியின் இயக்குனரும் முன்னாள் தாசில்தாருமான ஹாஜி அப்துல் அஜீஸ் அவர்களும் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார்கள் ஏராளமான ஆண்களும் பெண்களும் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

No comments:

Visitors