ஹாரிதா இப்னு வஹ்பு (ரழியல்லாஹுஅன்ஹு) அறிவிக்கின்றார்கள்:
''நரக வாசிகள் பற்றி உங்களுக்கு கூறட்டுமா? என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டுவிட்டு, கடின இதயமுடையவரும், கஞ்சத்தனம் செய்பவரும், பெருமை கொள்வோர் ஆகிய அனைவருமாவர் என்றும் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
-முஹம்மது ரோஷன்.
No comments:
Post a Comment