டெல்லியில் கடந்த வாரத்திற்கு முன் கால்சென்டரில் வேலை செய்துவரும் 30 வயது பெண் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டார். அதேபாணியில் 17 வயது இளம்பெண் சனிக்கிழமை இரவு கற்பழிக்கப்பட்டார்.
பஸ்நிலையத்தில் சில பயணிகளோடு அந்த 17 வயது இளம்பெண் நின்றிருந்தாள். அப்பொழுது பஸ் நிலையம் அருகே காரில் வந்து இறங்கிய 4 பேர் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்ற ஒடும் காரில் வைத்து கற்பழித்தனர்.
இந்த சம்பவம் ஜி.டி.கார்னல் சாலையில் நடந்தது. இந்த பெண்ணை மங்கல்பூர் பகுதியில் தள்ளிவிட்டு காரில் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜி.டி.கார்னல் சாலையில் நடந்தது. இந்த பெண்ணை மங்கல்பூர் பகுதியில் தள்ளிவிட்டு காரில் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment