முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 14, 2010

விமான கட்டணங்களை குறைக்க மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி, டிச.13-


விண்ணை முட்டும் வகையில் உள்ள விமான கட்டணங்களை குறைக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் அறிவுரை கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-அளவுக்கு மீறி விமான கட்டணம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், எங்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. ஆகவே, கட்டணத்தை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Visitors