முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 8, 2011

தினமலர் தீக்குளித்து தற்கொலை... இஸ்லாத்திற்கு புறம்பான செய்தி ..

அஸ்ஸலாமு அலைக்கும், 


நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த சில மாதங்களிலேயே அவரது மகளான பாத்திமா (ரலி) அவர்கள் இறந்தார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு சிறிதளவே தெரிந்தவர்கள் கூட அறிந்திருக்கும் செய்தி. பாத்திமா (ரலி) இறந்து பல வருடங்களுக்கு பிறகு தான் அவரது மகன்களான ஹசன் (ரலி), உசேன் (ரலி) ஆகியோர் இறக்கின்றனர். 

இது கூட தெரியாத தினமலர் என்னும் பொய் புரட்டு பத்திரிகை, தன் மகன்கள் இறந்ததை கேட்டு பாத்திமா (ரலி) தீக்குளித்து இறந்தார்கள் என்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. எவ்வளவு கேவலமான, கீழ்த்தரமான சமூத்தில் கொந்தளிப்பை உருவாக்கும் செயல் இது...

தொடர்ந்து படிக்க...http://valaiyukam.blogspot.com/2011/12/blog-post_07.html 


No comments:

Visitors