அஸ்ஸலாமு அலைக்கும்...
பிரிவினை நீங்கி ஓரணியில் இந்த சமுதாயத்தை அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக
நமது சிந்தைகள் தெளிவு பெறட்டும்
சீர்திருத்தங்கள் மலரட்டும்
இயக்கம், கொள்கை, என்று பிரிந்து நிற்காமல்
இஸ்லாத்தை நெஞ்சில் வைத்து, இறை அச்சத்தை உயிரில் கலந்து,
இன்றே இணைந்திடுவோம், ஓரணியில் திறன்டிடுவோம்
இம் மண்ணுலகின் மாந்தர்களை மகிழ்வோடு வைத்திருக்க
இஸ்லாத்தின் கொள்கைகளை இயல்பாக கொடுத்திடுவோம்
இறை தூதர் போதனையை வாழ்வோடு கலந்திடுவோம்
வறுமை நீங்கி, நோய் நொடி இல்லாத, இறை அச்சமும் சமுதாய சிந்தனை நிறைந்த
நல்லதோர் வாழ்வை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்..
Happy Happy Hajj trot ...
assalamu alaikkum varah ...
Congratulations to all of my Hajj trot
We put together a society free of discrimination on orani
Visit our cintaikal clear
Have the reforms
Direction, policy, without stopping to
Islam in mind, we live in fear,
Inaintituvom today, in orani tirantituvom
Cheers and keep the protagonist of this mannulak
Nature of the principles of Islam kotuttituvom
With the life of Jesus is instructive Ambassador kalantituvom
Free of poverty, disease, lack of a second, Jesus is full of fear and social thought
My life is good for all of us amin...அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment